• Safwan AMM
  • 07 March, 2026

பொது அறிவு இணையவழி கையேடு

பொது அறிவு : 

இலங்கையின் அடிப்படைத் தகவல்கள் :- 

• சிறப்புப் பெயர்கள் : 
  இந்து சமுத்திரத்தின் முத்து, இந்து சமுத்திரத்தின் நித்திலம், இந்து சமுத்திரத்தின் ரிவெய்ரா, தர்மதீபம், இரத்தினதீபம், சீஹல துவீபம்.


• மிகவும் பழைய பெயர்கள்:
  தம்பபண்ணி, தப்ரபேன் 


• உத்தியோக பூர்வ பெயர்:
  இங்கை சனநாயக சோசலிச குடியரசு


•தற்போதைய தலைநகரம்:
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை


•வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் வருடங்கள்:
1505, 1796, 1815, 1848, 1931, 1948, 1956, 1972


•மிகப் புராதன வரலாற்று நூல்:
தீபவம்சம்


•தேசியக் கொடி (பௌத்த கொடி): 
  இக் கொடி 1885-04-17 இல் முதல் பாவனைக்கு வந்ததுடன் 1885-05-28 வெசாக் பௌர்ணமி தினமன்று "மிகொட்டுவத்தே குணானந்த" பிக்கு அவர்களால் கோட்டாஞ்சேனை "தீபதுத் தாராம" விகாரையில் வைத்து முதன்முதலாக ஏற்றவைக்கப்பட்டது.


•தேசிய உணவு பாற்சோறு: 
  இது 2010-11-17 இல் பிரகடனம் செய்யப்பட்டது.


•இலங்கையின் அரச கரும மொழிகள் அல்லது தேசிய மொழிகள்: 
  தமிழ், சிங்களம்.


•குடியரசாக்கப்பட்டது : 1972.05.22


•தேச பிதா: D.S. சேனாநாயக்க 



•தாங்குபவர்களும், உத்தியோகபூர்வ வதிவிடமும் 



ஜனாதிபதி: ஜனாதிபதி மாளிகை 



பிரதமர்: அலரி மாளிகை 



சபாநாயகர்: மும்தாஜ்மகால் 



பாராளுமன்ற உறுப்பினர்: சிராவஸ்தி




• சேவை இடங்களும் விசேட பெயர்களும் 



கல்வி அமைச்சு: இசுருபாய 



சுகாதார அமைச்சு: சௌசிரிபாய 



திட்ட அமுலாக்கல், போக்குவரத்து அமைச்சு: செத்சிரிபாய 



காணி அமைச்சு: சம்பத் பாய 



மத விவகார அமைச்சு: தஹம்பாய 



•நிர்வாகக் கட்டமைப்பு (2025)


  மாகாணங்கள் - 9


  மாகாண சபைகள் - 9


  நிர்வாக மாவட்டங்கள் - 25


  தேர்தல் மாவட்டங்கள் - 22


  பிரதேச செயலாளர் பிரிவுகள் - 331 / 332


  உள்ளூராட்சி சபைகள் - 341 (மொத்தம்)


   மாநகர சபை - 29


   நகர சபை - 36


   பிரதேச சபை - 276


• கிராமசேவகர் பிரிவுகள் - 14,022

Share on: